GS Auto Motives
GS Auto Motives
  • 445
  • 11 450 719
Second Hand 'ல கார் வாங்கலாமா ? வேண்டாமா ? ஏமாறாமல் தப்பிப்பது எப்படி Ft.@tiruppurmohan அண்ணா
Second Hand 'ல கார் வாங்கலாமா ? வேண்டாமா ? ஏமாறாமல் தப்பிப்பது எப்படி Ft. @tiruppurmohan அண்ணா
Join this channel to get access to perks:
ua-cam.com/channels/c-tlpYLqmJGMoUzl_5amxg.htmljoin
For Promotion/Brand Collaboration or For Car Buying Consultations : +91- 9363272083
Mail ID : mithiranmedia@gmail.com
🔗 Connect with us :
Instagram: gsautomotives_off
Twitter: GS_Automotives
Facebook: gsautomotivesoffl/
Переглядів: 11 542

Відео

மஹிந்திரா நிறுவன கார்களை வாங்கலாமா : Positives & Negatives என்ன ? GS Automotives | @autotrendtamil
Переглядів 18 тис.7 годин тому
மஹிந்திரா நிறுவன கார்களை வாங்கலாமா : Positives & Negatives என்ன ? GS Automotives | @autotrendtamil மஹிந்திரா XUV700, மஹிந்திரா 3XO, மஹிந்திரா Bolero, மஹிந்திரா Scorpio N இதுபோன்ற கார்களை வாங்குவதில் Positves & Negatives என்னலாம் இருக்குனு இந்த விடியோல தெரிஞ்சுப்போம். Join this channel to get access to perks: ua-cam.com/channels/c-tlpYLqmJGMoUzl_5amxg.htmljoin For Promotion/Brand Collaboration o...
TATA 'வின் Altroz Racer Edition : மிரட்டலா ? சொதப்பலா ? | GS Automotives
Переглядів 6 тис.12 годин тому
TATA Altroz Racer : Handling'கு Benchmark Set பண்ணி "ராஜா" போல் இந்தியாவின் Hot Hatch Segment'ஐ புதிப்பித்து மிரட்டிய "TATA Motors" நிறுவனம். நம்முடன் @tiruppurmohan கலந்து கொண்ட அண்ணாவிற்கு மிக்க நன்றிகள் @tiruppurmohan வாங்க இந்த Altroz Racer Edition கார் எப்படி இருக்குனு பார்க்கலாம். SGA TATA Motors COIMBATORE Address : SF NO. 413, 2, Trichy Rd, Singanallur, Tamil Nadu 641005 Contact : 96881...
₹5.44 லட்சத்திற்கு 26 Km Mileage தரும் Maruti 'இன் Celerio கார் நீங்க வாங்கலாமா ? GS Automotives
Переглядів 12 тис.16 годин тому
₹5.44 லட்சத்திற்கு 26 Km Mileage தரும் Maruti 'இன் Celerio கார் நீங்க வாங்கலாமா ? இந்த புதிய Maruti Celerio Model - எந்த விதத்தில் நீங்கள் கொடுக்கும் காசுக்கு Worth - ah இருக்க போகுதுனு இந்த வீடியோ மூலமா தெரிஞ்சுக்கலாம் மக்களே. மேலும் விவரங்களுக்கு : 9994606000 ( Sri City Auto Maruti Suzuki,Erode )
How EV Kills Human Race : இப்படிப்பட்ட பசுமை புரட்சியா தேவையா மக்களே ?
Переглядів 69721 годину тому
என்ன தான் நடக்கிறது ஏன் யாரும் இதை பற்றி பேசவில்லை ? EV's ( Electric ) பசுமை புரட்சி : அத்திப்பட்டியாக மாறிய Congo 💔 கொத்து கொத்தாக அழிந்து வரும் Democratic Republic of Congo மக்கள். How EV Kills Human Race : இப்படிப்பட்ட பசுமை புரட்சியா தேவையா மக்களே ? #electriccars #cobalt #greenerplanet #greenenergy #tamilcarreview #tatamotors #mahindra #marutisuzuki #tamilnadu #india #gsautomotives #tirupur...
இதுதான் சிறந்த Value for Money SUV in India ! Performance + Features + Low Maintanence = N. Magnite
Переглядів 9 тис.21 годину тому
₹ 13.87 லட்சம் : Performance Features Low Maintanence உடன் சிறந்த Value For Money SUV in India - ah உங்க கார் இருக்கணும்னு நினச்சா கண்டிப்பா இந்த Video'வ Miss பன்னிராதீங்க. ₹ 13.87 லட்சம் விலைக்கு Japanese நிறுவனம் ஆன Nissan விற்கக்கூடிய Nissan Magnite XV Premium Turbo CVT பற்றி தான் தெளிவாக பார்க்கப்போறோம். Nissan Magnite Base Model Review : ua-cam.com/video/ZqpgRGoydjk/v-deo.htmlsi=LB_mw3unOS...
புது கார்களுக்கு ₹ 3.5 லட்சம் Flat Discount 💥😱 - ah ? (4 Days Only Limited Offer) Miss பன்னிடாதீங்க
Переглядів 14 тис.14 днів тому
தமிழகத்தில் 15 ஆம் ஆண்டுவிழாவை முன்னிட்டு Skoda SGA நிறுவனம் வரலாற்றில் முதல் முறையாக புதிய Skoda Kushaq, Skoda Slavia கார்களுக்கு ₹ 3.5 லட்சம் Flat Discount குடுத்து Celebrate செஞ்சு வராங்க. 4 நாட்கள் மட்டுமே இந்த Offer Sale நம்ப கோவை SGA Skoda'ல நடக்குது மக்களே Miss பன்னிடாதீங்க. மேலும் விவரங்களுக்கு : 0422 - 7123456 , 8742033033 #skoda #skodaslavia #skodakushaq #coimbatore #carreview #tirupu...
மாருதி சுசூகி Brand'ல இப்போ கார் வாங்குவது சரியா இல்ல தவறா ? @autotrendtamil @tamilwheels
Переглядів 12 тис.14 днів тому
மாருதி Suzuki Brand'ல இப்போ கார் வாங்கிற Idea இருக்க ? அப்போ இந்த Podcast உங்களுக்கானது தான். இந்த வீடியோ பொறுத்தவரைக்கும் மாருதி சுசூகி நிறுவனத்தோட Positives & Negatives பத்தி முழுமையா தெரிஞ்சுக்கிட்டு அவுங்களோட Future Car Line Ups பத்தியும் தெரிஞ்சுக்கலாம். Build Quality Improve ஆகிருகா ? 40 Kmpl Mileage கொண்ட Hybrid கார்ஸ் எப்போ வருது ? இதுபோல உங்கள் மனதில் இருக்க பல கேள்விகளுக்கு பதில் உள்ள...
மக்களே Nissan Magnite கூட ஒரு Long Drive போய் Mileage Test செஞ்சு பார்க்கலாமா | GS Automotives
Переглядів 18 тис.14 днів тому
மக்களே Nissan Magnite உடன் ஒரு Long Drive : போய் இந்த காரோட Positives & Negatives தெரிஞ்சுக்கிட்டு Mileage Test ' ah செஞ்சு பத்துடலாம். Mileage Test' ah பல Weather Condition & Road Condition Mix up பண்ணி தான் எடுத்திருக்கோம்,இந்த Nissan Magnite எவ்ளோ Real Time Mileage தருதுனு பார்ப்போம். We thank Mr. Viprajeesh @autotrendtamil and Mr. Manikandan @tamilwheels for the extended support. Nissan Mag...
ரூ 6.6 லட்சத்திற்கு இப்படி ஒரு All Rounder MPV வாகனமா ? Maruti Eeco விமர்சனம் | GS Automotives
Переглядів 8 тис.14 днів тому
பல கூட்டு குடும்பங்களின் கார் கனவை நினைவாக்கிய Maruti Eeco வாகனத்தின் தெளிவான விமர்சனத்தை இந்த வீடியோ மூலம் நீங்கள் பார்க்கலாம்.On Road ரூ 6.6 லட்சத்திற்கு 7 பேர் Comfortable'ah போய்வர ஒரு அருமையான வண்டி But Safety கேள்விக்குரிய இருக்குமா ? வாங்க தெரிஞ்சுப்போம் #gsautomotives #marutisuzuki #eeco #erode #marutieeco #tirupurmohan #tamilcarreview #tamil #carreview #mpv #omniman #omni #marutiomni F...
மஹிந்திரா XUV 3XO Vs Nexon | Brezza | Sonet | Venue : எதை வாங்குவது ? @autotrendtamil @tamilwheels
Переглядів 37 тис.21 день тому
TATA Nexon | Maruti Brezza | Kia Sonet | Hyundai Venue காட்டிலும் எந்த விதத்தில் மஹிந்திரா XUV 3XO நமக்கான சிறந்த Sub 4M SUV'ஆக இருக்கிறது ? இன்றைக்கு எந்த Sub 4M SUV கார் வாங்குவது என்ற குழப்பம் மிகவும் அதிகமாக இருப்பதால் அதை தெளிவு படுத்த இந்த Podcast எடுத்துவரப்பட்டுள்ளது மக்களே ! நம்முடன் இணைந்து Podcast செய்ய உதவிய @autotrendtamil மற்றும் @tamilwheels Channel நண்பர்களான Mr. Viprajeesh & Mr...
மாருதி Fronx ஓட சகோ - Toyota Taisor எப்படி இருக்கார் ? வாங்க பார்ப்போம் | GS Automotives
Переглядів 23 тис.21 день тому
Toyota மற்றும் Suzuki Global Collab - மூலமாக இந்தியாவிற்கு இப்போ எடுத்துவரப்பற்றுக்கும் Toyota Taisor Cross Over எப்படி இருக்கு ? Fronx விட எந்த விதத்தில் நமக்கு Toyota Taisor சிறந்த Car'ஆ இருக்கும் ? வாங்க சுற்றி பார்த்து தெரிஞ்சுக்கலாம் #taisor #toyotataisor #fronx Maruti Fronx Turbo AT Drive Review : ua-cam.com/video/OUh0uGWGK7I/v-deo.htmlsi=DXuFdezzDAeWloRQ Maruti Fronx Vs Toyota Taisor Rev...
₹ 10.72 லட்சத்திற்கு : 6 Airbags உடன் புதிய Fronx Delta + (O) Model வந்தாச்சு😱 - வாங்க பார்க்கலாம்
Переглядів 13 тис.Місяць тому
₹ 10.72 லட்சத்திற்கு : 6 Airbags உடன் புதிய Fronx Delta (O) Model வந்தாச்சு😱 - வாங்க பார்க்கலாம்
136 KM Range,93 KM Top SPEED - Ampere Nexus EV : இந்தியாவின் முதல் High Performance Family Scooter ⚡
Переглядів 4 тис.Місяць тому
136 KM Range,93 KM Top SPEED - Ampere Nexus EV : இந்தியாவின் முதல் High Performance Family Scooter ⚡
ரூ.14 -25 லட்சம் Budget'ல இப்படி ஒரு All Rounder SUV - ah ? எப்படி Kushaq'அ கவனிக்காம Miss பன்றோம் ?
Переглядів 6 тис.Місяць тому
ரூ.14 -25 லட்சம் Budget'ல இப்படி ஒரு All Rounder SUV - ah ? எப்படி Kushaq'அ கவனிக்காம Miss பன்றோம் ?
₹ 7.6 லட்சத்திற்கு 24 Km Mileage,தாராளமான Space மற்றும் Features கொண்ட மாருதி Wagon R வாங்கலாமா ?
Переглядів 9 тис.Місяць тому
₹ 7.6 லட்சத்திற்கு 24 Km Mileage,தாராளமான Space மற்றும் Features கொண்ட மாருதி Wagon R வாங்கலாமா ?
புதிய மாருதி Swift 2024 ஒட்டியாச்சு : 3 Cylinder Engine,925 கிலோ Weight ஓட இப்படி Swift மாற காரணம் ?
Переглядів 17 тис.Місяць тому
புதிய மாருதி Swift 2024 ஒட்டியாச்சு : 3 Cylinder Engine,925 கிலோ Weight ஓட இப்படி Swift மாற காரணம் ?
New மாருதி Swift ZXI Plus : Build Quality + Features + Fuel Economy எல்லாமே கிடைக்குதா இப்போ ?
Переглядів 3 тис.Місяць тому
New மாருதி Swift ZXI Plus : Build Quality Features Fuel Economy எல்லாமே கிடைக்குதா இப்போ ?
New Maruti Swift 2024 : Tamil Review | Build Quality Ok'வா ? 3 Cylinder Engine'கு ஏன் மாறினாங்க ?
Переглядів 11 тис.Місяць тому
New Maruti Swift 2024 : Tamil Review | Build Quality Ok'வா ? 3 Cylinder Engine'கு ஏன் மாறினாங்க ?
மஹிந்திரா Xuv 700 Blaze Edition : ஏன் 2500 பேருக்கு மட்டுமே விற்கப்படுகிறது ? Tamil Review
Переглядів 3 тис.Місяць тому
மஹிந்திரா Xuv 700 Blaze Edition : ஏன் 2500 பேருக்கு மட்டுமே விற்கப்படுகிறது ? Tamil Review
Mahindra Xuv 3XO Drive Review Tamil : வேற Level 😱 No Words🔥 - An "Masterpiece" from Mahindra 🤩
Переглядів 31 тис.Місяць тому
Mahindra Xuv 3XO Drive Review Tamil : வேற Level 😱 No Words🔥 - An "Masterpiece" from Mahindra 🤩
Mahindra XUV 3XO AX5 Tamil Review - ₹ 13.23 லட்சம் On Road விலைக்கு என்ன கிடைக்குறது ?
Переглядів 11 тис.Місяць тому
Mahindra XUV 3XO AX5 Tamil Review - ₹ 13.23 லட்சம் On Road விலைக்கு என்ன கிடைக்குறது ?
Mahindra XUV 3XO MX3 Pro Tamil Review : ₹ 9.99 லட்சத்திற்கு - Most Value For Money ah இருக்குமா ?
Переглядів 20 тис.Місяць тому
Mahindra XUV 3XO MX3 Pro Tamil Review : ₹ 9.99 லட்சத்திற்கு - Most Value For Money ah இருக்குமா ?
Hyundai Venue Diesel Tamil User Review : ஏன் இது Tata Nexon & Mahindra 3XO காட்டிலும் Reliable ?
Переглядів 7 тис.Місяць тому
Hyundai Venue Diesel Tamil User Review : ஏன் இது Tata Nexon & Mahindra 3XO காட்டிலும் Reliable ?
2024 Maruti Suzuki Swift - Build + Mileage + Performance + Features ? Tamil Overview - Podcast
Переглядів 16 тис.Місяць тому
2024 Maruti Suzuki Swift - Build Mileage Performance Features ? Tamil Overview - Podcast
Mahindra Xuv 3XO Tamil Review : ₹ 7.49 லட்சம் முதல் | இவ்ளோ Hype'கு Worth -ah ?
Переглядів 12 тис.Місяць тому
Mahindra Xuv 3XO Tamil Review : ₹ 7.49 லட்சம் முதல் | இவ்ளோ Hype'கு Worth -ah ?
நல்ல Car Speaker Upgrade செய்வதற்கு எவ்ளோ பணம் தேவைப்படும் ? Tamil Nadu'ல Imported Speakers & DSP ?
Переглядів 12 тис.Місяць тому
நல்ல Car Speaker Upgrade செய்வதற்கு எவ்ளோ பணம் தேவைப்படும் ? Tamil Nadu'ல Imported Speakers & DSP ?
Under 6 Lakh 'ல Best Car வாங்கணுமா ? Performance + 24.4 Kmpl Mileage | Ford Figo Blu Diesel Review
Переглядів 9 тис.Місяць тому
Under 6 Lakh 'ல Best Car வாங்கணுமா ? Performance 24.4 Kmpl Mileage | Ford Figo Blu Diesel Review
இந்தியால என்ன தான் நடக்குது ? GNCAP Crash Test SCAM ⚠️| Mahindra 3XO Launch 😱 ( Uncut Version )
Переглядів 6 тис.Місяць тому
இந்தியால என்ன தான் நடக்குது ? GNCAP Crash Test SCAM ⚠️| Mahindra 3XO Launch 😱 ( Uncut Version )

КОМЕНТАРІ

  • @balramnagaraj
    @balramnagaraj 5 хвилин тому

    Aura s cng vs dzire tour s cng Best car edhu vangalam T board. Sollunga bro

  • @BalaSubramaniyam-fz2fd
    @BalaSubramaniyam-fz2fd Годину тому

    Second hand car ku oru regulation kedaiyadhu.... ipo mohan anna solra madiri 2L ku car suzuki true value la kedaikadhu Alto oru 5L varudhu nu vechukonga new car, but second hand la 8-10 years oduna vandi ku evlo kudukklaam (2-2.5 dhan enaku thonudhu) but they will say like 3.25-3.80 based on the exterior looks.. Idhuku na new car vangiruven nu dhan mindset pogudhu kaasu kamiya iruku nu dha second hand car poguranga.....but ivanga solra price ku na new car vangikren nu mindset vandhurudhu CARs24, SPINNy la laam paatha kaduppa iruku i've visited CARS24 by november 2023 40k driven i10 NIOS Automatic 7.5L sonnanga 2years old ( new car itself 8.75-9) second hand car market la overprice la vikiranga..........new car vangiklam nu aakidranga anyhow new car la 3 years manufacturer warrantee + 30k kudutha extended warrantee hustle free satisfied ilandhavanga vayithula adicha onum ilama dha povanga

  • @arunkannan369
    @arunkannan369 2 години тому

    How is leg room and head space in drive seat for 6.2 tall people?

  • @gentlesaigopal
    @gentlesaigopal 2 години тому

    Plz tell me hycross or xuv 700 ?

  • @mr.inncent5568
    @mr.inncent5568 2 години тому

    Antha OLX pathi pesunatha shorts ah pota neraya per papanga bro. It will be usefull for many peoples ❤

  • @raghavendraprakash9901
    @raghavendraprakash9901 2 години тому

    Any Bangalore person available

  • @Arun-ce8ne
    @Arun-ce8ne 2 години тому

    Which color car is easy to maintenance

  • @dev1142
    @dev1142 3 години тому

    Perfect 👌

  • @Thangam-Tamil
    @Thangam-Tamil 3 години тому

    ❤👍👌💐

  • @jawaharanand4061
    @jawaharanand4061 4 години тому

    this is how the podcast should be telecast, 3 person and all have given equal space to share their opinion .... இங்க ஒருத்தன் மோட்டோ பாம் ன்னு சுத்திட்டு இருக்கான் என்னத்த சொல்ல

  • @jawaharanand4061
    @jawaharanand4061 4 години тому

    this is how the podcast should be telecast, 4 person and all have given equal space to share their opinion .... இங்க ஒருத்தன் மோட்டோ பாம் ன்னு சுத்திட்டு இருக்கான் என்னத்த சொல்ல

  • @lr.sudhakarpanneerselvam1493
    @lr.sudhakarpanneerselvam1493 4 години тому

    my nissan magnite milage 19km for long drive

  • @gopinithu_9087
    @gopinithu_9087 4 години тому

  • @PremKumar-rk3eh
    @PremKumar-rk3eh 5 годин тому

    👌👌💐💐💯✔️🏆

  • @rajadeepak6859
    @rajadeepak6859 5 годин тому

    Bro. For family of 4(2 adult 2 kids) For city use its enough or any other brand car is there? Pls suggest. What about inside noice?

  • @pappukanna2127
    @pappukanna2127 5 годин тому

    Mohan Sir I am Kannan blind middle class family I want used car can you help me I am your subscriber very useful your video thank you

  • @ramus2185
    @ramus2185 6 годин тому

    ப்ரோ இந்த colour எந்த year மாடல்

  • @rajailaya4765
    @rajailaya4765 6 годин тому

    Used car paththi Rempa alahana payanulla pathivu❤❤

  • @johnxavier1312
    @johnxavier1312 6 годин тому

    Antha 20km petrol mileage kudukura car name sonningana naangalum vangipom

  • @rajaraja2637
    @rajaraja2637 7 годин тому

    My first own car maruti wagon r ❤❤❤

  • @MusicmeetsTravel
    @MusicmeetsTravel 8 годин тому

    I will think twice now bcos i am planning to buy seconds car in erode only

  • @rgopal7676
    @rgopal7676 9 годин тому

    Hyundai is More Best choice

  • @theghost2772
    @theghost2772 9 годин тому

    harsha cars nu scrap la poda vendiya vandiya vikaran avana serupula potutu pesina innum nalla iruku

  • @rgopal7676
    @rgopal7676 9 годин тому

    டாட்டா மகேந்திரா கார் வாங்குறபோது சாமியை கும்பிட்டு தான் வாங்கணும் அமைஞ்சா நல்ல மனைவி மாதிரி இல்லன்னா பிடிக்காத பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன நடக்குமோ அதுதான் நடக்கும் சரி செய்யவே முடியாது டாட்டா மகேந்திரா கார் வாங்க நினைப்பவர்கள் குலதெய்வத்தை வேண்டிட்டு வண்டிய எடுங்க 😂

  • @RAVICHANDRAN-kj8lh
    @RAVICHANDRAN-kj8lh 9 годин тому

    How many of you engineers... criticizing as you are experts

  • @amt21133
    @amt21133 9 годин тому

    Xuv 700 We pay around 34,30,000 onroad. - Road tax 544000 - insurance 155000 - other charges 28000 - GST 28% around 7,00,000 - mfrs profit i guess 100000 - dealer margin just guess 100000 Net Price for 34 lakhs xuv 700 is just around Rs. 17 to 18 lakhs. Around half of the amount is going to govt pocket. With remaining fund they are doing RnD Designing Manufacturing a product and competeting to sell it. We pay 34l Mfrs cost 17 to 18l So how much features can be given ir cut for a product to make it affordable. If we are not enjoying or not getting for what we paying with hard worked huge money i wont blame mfrs. I blame govt first. Guys unfortunately we are paying huge EMI with hight rate of interest for those taxes also. Imagine and think about it. Buy cars only if necessary. Dont pay huge taxes unwantedly.

  • @BellyToGilly
    @BellyToGilly 10 годин тому

    Hi Gowri. How muxh tyre psi been used ?? 30 or 40?

  • @amt21133
    @amt21133 10 годин тому

    Mahindra Marazzo Best Comfortable Vehicle from Mahindra. Super Smooth Suspension and Engine. Mahindra should concentrate on marazzo for update with adding AT TC Diesel Marazzo, Cruise Control, 360 camera, improving Plastic qualities

  • @giridharkrishnamurthy5626
    @giridharkrishnamurthy5626 10 годин тому

    Bro, I want to buy a compact suv auto box,I have shortlisted fronx amt delata plus and brezza auto Vxi....my budget max 14 lakhs... kindly advice..

  • @user-nl9sk4nz3g
    @user-nl9sk4nz3g 11 годин тому

    இது உன்மை அண்ணா

  • @parasuraman6295
    @parasuraman6295 12 годин тому

    அழகு...

  • @Tamilselvan-dy2gb
    @Tamilselvan-dy2gb 12 годин тому

    Podcast ❎❎Paatucast✅✅✅😅

  • @epicriders6089
    @epicriders6089 13 годин тому

    Best awareness video i never seen 💯 30 minutes best speech with Gs & Don🎉❤

  • @muthupandian9132
    @muthupandian9132 14 годин тому

    Demo car வாங்கலாமா bro

  • @hrajkumar2980
    @hrajkumar2980 14 годин тому

    This was a serious question for me. Thanks for the answer .

  • @Jaganth16
    @Jaganth16 14 годин тому

    Bro Delhi second hand car la Tata Hexa vangalama. What are the pros and cons

  • @shahulhameed-ff2sn
    @shahulhameed-ff2sn 14 годин тому

    There are 2 types of car buyers 1. Status 2. For needs

  • @Eyebrother
    @Eyebrother 15 годин тому

    Like this video kindly provide for 3xo and Nexon and fronx

  • @Eyebrother
    @Eyebrother 15 годин тому

    Also fronx mt which variant brother

  • @babun4915
    @babun4915 15 годин тому

    3 lakhs kum kammiya used car vanganum nu nenaikra idea vae thappu .... kaasu ku etha dosa dha

  • @Eyebrother
    @Eyebrother 15 годин тому

    Brother fronx NA or turbo, 3xo AX5 oR mx3 petrol Or diesel MTor AT, Nexon petrol or diesel ., Which one is best to pick first time buyer regards good service,engine life, maintenance a car user-friendly comfortable ride needperformance reliable good Kindly provide details which is better best to buy first car frankly since you had fronx I expect from your reply

    • @GSAutoMotives
      @GSAutoMotives 13 годин тому

      XUV 3XO will be better in consideration with Fronx

    • @Eyebrother
      @Eyebrother 11 годин тому

      @@GSAutoMotives thanks brother for your reply Frank reply while you are fronx user Kindly provide why what is better to select 3xo which variant manual transmission is good or automatic transmission is good

    • @GSAutoMotives
      @GSAutoMotives 11 годин тому

      @@Eyebrother if u travel more on traffic go for Petrol AT else Manual. Then, if u travel more than 2000 km per month choose diesel AMT

  • @bbijournalsyt7774
    @bbijournalsyt7774 15 годин тому

    2:53 STR cars ah !!?

  • @imtiazcs3421
    @imtiazcs3421 16 годин тому

    Excellent content team.

  • @shanmugams3302
    @shanmugams3302 16 годин тому

    Which AMT car is best bro. I wil use 60km daily in city ride. Am first time buyer and beginner. I20 sport, baleno, glanza or exter.

    • @GSAutoMotives
      @GSAutoMotives 16 годин тому

      I20 has CVT, Glanza, Baleno and Exter has AMT. Go for Glanza AMT, it holds better service, warranty and mileage

    • @shanmugams3302
      @shanmugams3302 4 години тому

      @@GSAutoMotives glanza amt mileage aevalo varum bro

  • @shanmugams3302
    @shanmugams3302 16 годин тому

    Which AMT car is best bro. I wil use 60km daily in city ride. Am first time buyer and beginner. I20 sport, baleno, glanza or exter.

  • @Vijayganeshan786
    @Vijayganeshan786 17 годин тому

    One of my friend bought from cars24 Maruti Astar 4th hand 2013 3.25Lacs 💁 Place: Bangalore

  • @gururajesh81
    @gururajesh81 18 годин тому

    Good content video.. keep rocking bro🎉🎉🎉🎉

  • @johnarun9599
    @johnarun9599 18 годин тому

    Tirupur Harsha cars thaka pattar 😅😅😅😅

  • @titusbenjamin1
    @titusbenjamin1 18 годин тому

    Good Review. One Suggestion: If one person can talk at a time would be really helpful.

    • @GSAutoMotives
      @GSAutoMotives 16 годин тому

      Thanks for the tip, noted will definitely take it forward

  • @searchworldmedia4701
    @searchworldmedia4701 19 годин тому

    Mohan Anna work shop location pls or contact number venum